ONLINE LEARNING COURSE
Spoken English
Price : 4,499
Total Duration
1109 h 39 m
Total Topics
350
Payment Options
We accept Visa, MasterCard and American Express.
Payment Gateways
We have Instamojo, PayTM, PayPal & Direct Bank Transfer.
WHAT YOU WILL LEARN
Course Outcomes
- Write and debug C programs from the ground up.
- Understand variables, operators, conditions, and loops.
- Use functions, arrays, pointers, and structures with confidence.
- Read program output and reason through errors systematically.
- Build a strong foundation for advanced programming study.
ABOUT THE INSTRUCTOR
Learn from an experienced software solutions professional and instructor focused on clear, practical explanations.
Course Overview
ஆங்கிலம் கற்றுக்கொள்ள எத்தனையோ வழிமுறைகள் வந்துவிட்டன. ஆனாலும் தமிழ் வழி பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர்கள் மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள எங்களின் பயிற்சி முறையே உலகின் மிகச்சிறந்த முறையாக திகழ்கின்றது. இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எங்களின் பயிற்சி முறையில் பயனடைந்திருக்கின்றார்கள்.
தமிழ் வழி பள்ளிகூடத்தில் படித்தவர்கள் மற்றும் ஆங்கில வழியாக படித்தும் பேச இயலாதவர்களுக்கு இந்த பயிற்சி முறை மிகவும் உபயோகமாக செயலாற்றி வருகின்றது.
இந்த பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்:
- மிகக்குறுகிய கால பயிற்சி முறை.
- ஆங்கில இலக்கணம் உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.
- ஆங்கில இலக்கணப்பயிற்சி இல்லை.
- எழுத வேண்டிய அவசியமே இல்லை.
- மனப்பாடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
- ஆங்கிலத்தின் மீதான பயம், பயிற்சி ஆரம்பித்த ஓரிரு நாட்களிலேயே ஓடி ஒதுங்கிவிடும்.
- ஆங்கிலத்தில் இருக்கும் எந்த விசயத்தையும் சுயமாக படித்து புரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுவீர்கள்.
- சுயமாக மனதில் பட்டதை எழுத முடியும். எனவே மனப்பாடம் செய்து பரீட்சை எழுதவேண்டிய அவசியமே இருக்காது.
- மற்றவர்கள் ஆங்கிலம் பேசும்போது தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
- உங்கள் மனதில் பட்டதை தங்கு தடை இன்றி பேச முடியும்.
சிறப்பு பயிற்சி முறைகள்
எங்களின் பயிற்சியில் மாணவர்களை பேச வைப்பதற்கான கீழ்க்கண்ட சிறப்பு பயிற்சியினை அளிக்கிறோம். இந்த பயிற்சி முறைகள் வேறெங்கும் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
- Tongue Twisting Exercise: நமக்கு என்னதான் ஆங்கில வார்த்தைகள் தெரிந்தாலும், பேச அல்லது எழுத நினைக்கும்போது உடனே வெளி வருவதில்லை. இந்த பயிற்சி நாம் நினைத்தவுடனே சரியான வார்த்தைகளை ஞாபகப்படுத்த உதவுகிறது.
- Reading Exercise: ஆங்கிலத்தில் இருப்பதை படித்து புரிந்து கொள்ள இந்த பயிற்சி மிகவும் உதவியாக இருக்கின்றது.
- Listening Exercise: நம்மால் பிறர் பேசும்போது புரிதுகொள்ள முடிகின்றதா என்பதை இந்த பயிற்சி உறுதிசெய்கிறது.
- Voice Exercise: நாம் ஒன்றை நினைத்தவுடன் பேசுவதற்கு இந்த பயிற்சி உதவுகின்றது.
இத்தகைய அற்புதமான ஒரு ஆங்கில பயிற்சி முறையினை தமிழர்களுக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பயிற்சியினை வீட்டில் இருந்தபடியோ அல்லது நேரடி வகுப்பின் மூலமோ பெற முடியும். அனைவரும் பயின்று பயனடைய வேண்டிக்கொள்கின்றோம்.
உங்கள் ஆங்கிலத்தின் தற்போதைய திறமையை அறிந்து கொள்ள : Spoken English Quiz


